
பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? கோலிவுட் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் தான் நடிகர் அஜித்குமார்1. விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்த அவர் தற்போது தமிழ் சினிமா2வின் தூணாக இருந்து வருகிறார். இவர் கெரியரில் பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார், அதை விட அதிகமாக பிளாப் படங்களையும் கொடுத்துள்ளார். இருந்தாலும் அவர் screen-ல் பார்த்த போதும் என்று ரசிகர்கள் இப்பொழுது வரை கூறி வருகின்றனர். ஆரம்பத்தில் வருடத்திற்கு இரண்டு படங்களை கொடுத்து வந்த அஜித், இப்பொழுது இரண்டு வருடத்திற்கு ஒரு படத்தையே கொடுத்து வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருந்தாலும் கூட, எப்போடா அஜித்தின் அடுத்த படம் வெளியாகும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து தற்போது அவர் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? tamil cinema news – kollywood cinema – kollywood king – box office collection king
தமிழகத்தில் விதிகளை மீறி இயங்கிய 5 ஆம்னி பேருந்துகள் சிறை – போக்குவரத்து துறை அதிரடி!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
மும்பையில் ஐஸ்கிரீமில் இருந்த மனித விரல் விவகாரம்
பயோ பிக் படமாக உருவாகும் முன்னாள் வீரர் வாழ்க்கை வரலாறு?
மனிதர்களை வைத்து மனித கழிவுகளை சுத்தம் செய்தால் சிறை தண்டனை
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியீடு