அஜித் பட நடிகைக்கு விரைவில் கெட்டிமேளம்?.., மாப்பிள்ளை யார் தெரியுமா?.., வெளியான ட்ரெண்டிங் நியூஸ்!!அஜித் பட நடிகைக்கு விரைவில் கெட்டிமேளம்?.., மாப்பிள்ளை யார் தெரியுமா?.., வெளியான ட்ரெண்டிங் நியூஸ்!!

அஜித் பட நடிகை

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை ரெஜினா. சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். இதையடுத்து கொஞ்ச படங்களில் நடித்து வந்த இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்படி சமீபத்தில் வெளியான கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமின்றி அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்திலும், பார்டர் மற்றும் ஃப்ளாஷ்பேக் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது திருமணம் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதாவது 33 வயதாகும் நடிகை ரெஜினா பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அவரிடம் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செய்தி இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. 

குணா குகையில் இருந்து எடுத்து வந்த மண்டை ஓடுகள்.., அதை வைத்து கமல்ஹாசன் செய்த காரியம்.., வெளிவந்த உண்மை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *