நடிகர் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ரிலீஸ்.., குஷியில் அஜித் ரசிகர்கள்!!
மேலும் விடாமுயற்சி படம் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழு பட ரிலீஸ் தள்ளிப்போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். இதனால் ரசிகர்கள் கடும் வருத்தத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், குட் பேட் அக்லி படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கேம் சேஞ்சர் படம் ரிலீசாகாது?.., என்ன காரணம் தெரியுமா?
அதாவது, நடிகர் அஜித் குமார் மூன்று வேடங்களில் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நியூஸ் அஜித் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. விடா முயற்சி அடுத்த தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா.., அவருக்கு பதில் இந்த நடிகையா?
நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!
கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.., என்னதான் ஆச்சு அவருக்கு?
STR சிம்பு டிராப் செய்த திரைப்படங்கள்.., கை நழுவி போன செல்வராகவன் படம்!!
தளபதியுடன் நடித்த பிக்பாஸ் 8 போட்டியாளர்?.., யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!!