சென்னையில் நடைபெற்ற கார் ரேஸில் முதல் பரிசை வென்ற அஜித் மகன் ஆத்விக் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித். இவர் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து, நேற்று அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கார் ரேஸில் முதல் பரிசை வென்ற அஜித் மகன் ஆத்விக்.., புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
இதற்கிடையில், கடந்த வாரம் துபாயில் நடந்து முடிந்த 2025 துபாய் 24 ஹார்ஸ் கார் ரேஸில் கலந்து கொண்டு, மூன்றாவது இடத்தை பிடித்தார். மேலும் அடுத்த 9 மாதங்களுக்கு எந்த ஒரு படத்திலும் நடிக்க மாட்டேன் என்று ரேசிங்கில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் ஒரு பக்கம் அப்பா கார் ரேஸில் கலக்கி வரும் நிலையில், தற்போது மகனும் கார் ரேஸில் கலக்கி உள்ளார்.
ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
அதாவது அஜித் மகன் ஆத்விக் தமிழகத்தில் உள்ள சென்னையில் நடைபெற்ற கோ கார்டு என்கிற குழந்தைகளுக்கான கார் போட்டியில் பங்கேற்றார். அதுமட்டுமின்றி அவர் அதில் முதல் பரிசையும் தட்டி துவக்கியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று புகழ்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ajith son aadvik
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வீடியோ வெளியீடு .., ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!!
அஜித்தின் அடுத்த கார் ரேஸ் எப்போது?.., வெளியான முக்கிய தகவல்!!!
பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்.., வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!
பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!