அஜித்துக்கு வந்த புதிய தலைவலி - விடாமுயற்சி ரிலீஸ் தேதியில் மாற்றம் வருமா? - 70 கோடி நஷ்டம் வர வாய்ப்பு?அஜித்துக்கு வந்த புதிய தலைவலி - விடாமுயற்சி ரிலீஸ் தேதியில் மாற்றம் வருமா? - 70 கோடி நஷ்டம் வர வாய்ப்பு?

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்துக்கு வந்த புதிய தலைவலி: கோலிவுட் சினிமாவில் டாப் 5 வில் இருந்து நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார்1. தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க, அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவருடன் சேர்ந்து திரிஷா, அர்ஜுன் மற்றும் பிக்பாஸ் ஆரவ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடாமுயற்சி கடைசி கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தற்போது நடந்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் படத்தின் ஷூட்டிங் நடைபெறும் போதே இப்படத்தை கிட்டத்தட்ட 70 கோடிக்கு நெட் பிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கி விட்டது.

மேலும் படம் வருகிற தீபாவளி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.  

அதாவது அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தை வாங்கிய  நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் படத்தை அக்டோபர் மாதம் கண்டிப்பாக வெளியாக வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் டீலை cancel செய்வதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: அமேசானில் ஆர்டர் செய்த பிக்பாஸ் அனிதா சம்பத் – பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி – அடக்கடவுளே … இப்படியும் நடக்குதா?

தற்போது இது அஜித்துக்கு பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. மேலும் படம் சொன்ன தேதிக்கு வருமா அல்லது 70 கோடி நஷ்டம் ஆகுமா பொறுத்திருந்து பார்ப்போம்.

அதுமட்டுமின்றி படத்தை முடிக்க இன்னும் 30 நாட்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

  1. actor ajithkumar latest news 2024 ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *