நடிகர் அஜித்தின் விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் தான் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் படக்குழு பொங்கல் ரிலீஸ் இல்லை என்று அறிவித்தது.
அஜித்தின் விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்.., சுட சுட வெளியான குட் நியூஸ்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!
இதனால் அவருடைய அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தனர். இதற்கிடையில் சோகத்தில் இருந்த ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக, குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!
இந்நிலையில் விடாமுயற்சி படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும், இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளனர் மேலும் இந்த படம் வருகிற ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்து லைகா நிறுவனம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா?… எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?
பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு தெரியுமா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!
சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல்.., உச்சகட்ட கோபத்தில் BIGG BOSS.., வெளியேறும் போட்டியாளர்!!
தளபதி 69ல் இணைந்த தனுஷ் மகன்.., அதுவும் அவருக்கு ஜோடி இந்த டிரெண்டிங் நடிகையா?