அஜித் மனைவி ஷாலினி ஒரு பாடகியா: தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர் தான் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தொடங்கி, பிரபல நடிகையாக இருந்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அமர்க்களம் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்த போது தான் இருவருக்கும் புரிதல் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. அதன் பின்னர் சில படங்களில் மட்டும் நடித்த நடிகை ஷாலினி கடந்த 2000 ஆண்டு அஜித்தை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி விட்டார்.
அஜித் மனைவி ஷாலினி ஒரு பாடகியா
ஆனால் அஜித் மட்டும் தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார். ஷாலினி நடிகையும் தாண்டி ஒரு பாடகி என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மை தான் மக்களே.
ஐஸ்வர்யா ராயை டைவர்ஸ் செய்யும் அபிஷேக் பச்சன்? – பாலிவுட்டில் ஏற்பட்ட அதிர்ச்சி!
‘அமர்க்களம்’ படத்தில் இடம்பெற்ற ‘சொந்தக் குரலில் பாட’ என்ற பாடலை அவரது இனிமையான குரலில் பாடியுள்ளார். அந்த பாடல் இப்பொழுது கூட ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது. இது தான் அவர் பாடிய முதல் பாடலும், கடைசி பாடலும் கூட. இந்த பாட்டை கேட்டு தான் அஜித்துக்கு ஷாலினி மீது ஒரு ஈர்ப்பு வந்ததாம்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார்
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு
சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்
சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை