இந்திய செயற்கை கால்கள் உற்பத்தி கழகம் வேலைவாய்ப்பு 2025: இந்திய செயற்கை மூட்டு உற்பத்தி கழகம் (ALIMCO) டெல்லி – புது தில்லியில் AI பொறியாளர், நெட்வொர்க் பொறியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை alimco.in இல் வெளியிட்டுள்ளது. Walk-In-Interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய செயற்கை மூட்டு உற்பத்தி கழகம் (ALIMCO)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: AI Engineer, Network Engineer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: வருடத்திற்கு Rs. 8,00,000 – 16,00,000/- வரை சம்பளமாக வழங்கப்டும்
கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் BE/ B.Tech, Masters Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
புது டெல்லி
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள வேட்பாளர்கள் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) ஆகியவற்றுடன் பின்வரும் முகவரியில் வாக்-இன்-நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
பாரதிய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2025! தலைமை நிதி அதிகாரி பதவி! சம்பளம்: Rs.1,52,000/-
வாக்-இன்-நேர்காணல் நடைபெறும் இடம், நேரம், தேதி:
தேதி: 15/04/2025 to 17/04/2025
நேரம்: 10:00 a.m. to 05:00 p.m.
இடம்: ALIMCO Regional Marketing Centre, New Delhi D-002, Tower-D, Ground Floor, NBCC World Trade Centre, Nauroji Nagar New Delhi – 110055
தேர்வு செய்யும் முறை:
வாக்-இன்-நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் இந்திய செயற்கை கால்கள் உற்பத்தி கழகம் வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
IBPS வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலை 2025! General Manager Post!
SRTMI India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Salary: Rs.1,20,000 – Rs.2,80,000/-
தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000/-
இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10th, ITI, Diploma! Salary: Rs.92,300/-
TNPSC Group 1 & 1A Service தேர்வு அறிவிப்பு 2025! 70+ காலியிடங்கள்! உடனே Apply பண்ணுங்க!
City Union Bank வேலைவாய்ப்பு 2025! Internal Ombudsman Post! தகுதி: Graduate!