Amazon ஆட்சேர்ப்பு 2024 ! Investigation Specialist, Catalog Specialist, Transportation Specialist போன்ற பணியிடங்கள் அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !Amazon ஆட்சேர்ப்பு 2024 ! Investigation Specialist, Catalog Specialist, Transportation Specialist போன்ற பணியிடங்கள் அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

Amazon ஆட்சேர்ப்பு 2024. பன்னாட்டு இணைய வணிக நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி Amazon நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கலிப்பாணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது.

Amazon

தனியார் வேலை வாய்ப்பு

Investigation Specialist,

Catalog Specialist,

Transportation Specialist

நிறுவனத்தின் விதிகள் மற்றும் விண்ணப்பதாரர்களின் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு Graduate Degree முடித்திருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

Microsoft Office பயன்பாடுகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Myntra ஆட்சேர்ப்பு 2024 ! Product Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

Amazon சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 23.04.2024.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : ASAP.

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *