ஆந்திராவில் லாரி மீது அரசு பஸ் மோதி பயங்கர விபத்து: ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம் மொகிலி காட் அருகாமையில் இருக்கும் சித்தூர் – பெங்களூரு நெடுஞ்சாலையில் பிசியான சாலையாக இருந்து வருகிறது.
ஆந்திராவில் லாரி மீது அரசு பஸ் மோதி பயங்கர விபத்து
இப்படி இருக்கையில் திருப்பதியில் இருந்து பெங்களூருக்கு சென்ற ஆந்திர மாநில அரசுப் பஸ், எதிர் பக்கம் வந்த லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில், இந்த விபத்தில் 8 பேர் பலியாகினர்.
மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
Also Read: தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!
இதனை தொடர்ந்து இந்த விபத்து குறித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.
தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!
திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி