ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: ஒரு கோடி நிதியுதவி வழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு!!ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: ஒரு கோடி நிதியுதவி வழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு!!

ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள “எசென்ஷியா” என்ற மருந்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நேற்று கொதிகலன் (Boiler)வெடித்து சிதறிய நிலையில் எதிர்பாராத விதமாக கட்டிடம் சரிந்தது.

ஆந்திரா தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு

இந்த விபத்தில்  17 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி  சில தொழிலாளர்கள்  மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. Chandrababu Naidu

இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த சம்பவம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது,  மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். accident news in tamil

Also Read: கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு: நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் – காரணம் என்ன?

அதுமட்டுமின்றி அவர்களுக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளார். அதன்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹1 கோடியும், படுகாயமடைந்த குடும்பங்களுக்கு தலா ₹50 லட்சமும் நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. andhra pharma plant accident

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு 

UG NEET EXAM 2024: நீட் எழுதிய தேர்வர்களே தயாராகுங்கள்?

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு

ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *