அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023. அண்ணா பல்கலைக்கழகம் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு 1978ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பல கல்லூரிகள் இயங்கி வருகின்றது. anna university jobs professional assistant chennai velaivaippu 2023
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க லிங்க் இதோ !
இந்த பலகலைக்கழகத்தில் தொழில்முறை உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி இக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
அமைப்பின் பெயர் :
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
தொழில் முறை உதவியாளர் ( Professional Assistant ) பணியிடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
ஒரு தொழில்முறை உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆராவமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
அரசின் அனுமதியுடன் இயங்கும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
முக்கிய குறிப்பு :
1. கணினி மற்றும் லேப்டாப் பயன்பாடு குறித்த அறிவு இருக்க வேண்டும்.
2. பிரிண்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
3. கணினியில் MS Office தெரிந்திருத்தல் வேண்டும்.
உணவு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 47,600 முதல் சம்பளம் !
வயதுத்தகுதி :
தொழில்முறை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்களுக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023
சம்பளம் :
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒரு நாள் ஊதியம் என்று ரூ. 872 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
15.11.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்க இருக்க ஆர்வமுடையவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் தொழில்முறை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Dr. எஸ்.சித்ரகலா ,
பேராசிரியர் மற்றும் இயக்குநர் ,
இம்மர்சிவ் டெக்னலாஜி ,
கதவு எண் : 404 ,
சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் பிட்டிங் ,
அண்ணா பல்கலைக்கழகம் ,
சென்னை – 600 025 ,
தமிழ்நாடு .
விண்ணப்பிக்க தேவையானவை :
1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்
2. பயன்பாட்டில் இருக்கும் சரியான மின்னஞ்சல் முகவரி
3. முகவரி சான்றிதழ்
4. பிறப்பு சான்றிதழ்
5. பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்
6. அனுபவ சான்றிதழ்
7. சாதி சான்றிதழ் போன்றவைகளின் ஜெராக்ஸ் விண்ணப்படிவத்துடன் இணைத்து தபால் அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான தொழில்முறை உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவர்.