அண்ணா பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Production Assistant பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !அண்ணா பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Production Assistant பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

அண்ணா பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024. சென்னையில் உள்ள Anna University சார்பில் Production Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான சம்பளம், கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Production Assistant

Rs.30,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு Degree / PG / Diploma in journalism / Mass Communication துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணபய்துகொள்ளலாம்.

The Head,

Department of Media Sciences,

CEG Campus, Anna University,

Chennai – 600 025

இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024 ! நிதி கல்வியறிவு ஆலோசகர் பணியிடம் அறிவிப்பு வெளியானது – நேர்காணல் மட்டுமே !

விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 10.04.2024.

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 29.04.2024.

Interview மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்VIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

விண்ணப்பங்களை பரிசீலித்த பின், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலின் தேதி மற்றும் நேரம் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு வர வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி தேர்வு அளவுகோல்கள் இருக்கும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *