அண்ணா பல்கலைக்கழகம் Anna University சென்னை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Project Assistant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
Anna University சென்னை வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
அண்ணா பல்கலைக்கழகம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Project Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 25,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.E./ B.Tech / M.E./ M.Tech (Information Technology / Computer Science & Engineering / Artificial Intelligence & Data Science / Electronics & Communication Engineering)
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
விண்ணப்பிக்கும் முறை:
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், மேலே குறிப்பிட்டுள்ளபடி தகுதிகளை உடையவர்கள், தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை (இணைப்பு – I இன் படி) கல்வித் தகுதிகளின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல், வேறு ஏதேனும் அனுபவச் சான்றிதழ்கள் (பொருந்தினால்), மதிப்பெண் தாள்கள், பிற சான்றுகளுடன் தபால் மூலம் சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பலாம்.
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை 2025! தேர்வு முறை: personal interview!
அனுப்ப வேண்டிய முகவரி:
Dr. Dhananjay Kumar
Professor and Principal Investigator,
Department of Information Technology,
MIT campus, Anna University,
Chromepet, Chennai – 600 044.
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
குறுகிய பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் தேதி மற்றும் நேரம்
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே உரிய நேரத்தில் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு TA/DA வழங்கப்படாது
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
UCO வங்கி LOCAL BANK OFFICER வேலை 2025! 250 LBO காலியிடங்கள் அறிவிப்பு!
சென்னை அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை 2025! HPCL 234 new Job Opening!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025! கோயம்புத்தூரில் பணியிடங்கள்! சம்பளம்: Rs.58,000
தமிழ்நாடு அரசு கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் TNGOVT Jobs
Central Bank of India வங்கி வேலைவாய்ப்பு 2025! 24 காலிப்பணியிடங்கள்! Online Apply!