சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் வேலை 2025 மூலம் காலியாக உள்ள Project Assistant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் வேலை 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
அண்ணா பல்கலைக்கழகம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Project Assistant (திட்ட உதவியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master’s degree in M.E or M.Tech in the field of Printing and Packaging Technology or M.Sc in the field of Chemistry or Polymer Chemistry.
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை – தமிழ்நாடு
திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்!
விண்ணப்பிக்கும் முறை:
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Head of the Department,
Department of Printing and Packaging Technology,
College of Engineering, Guindy Campus,
Anna university,
Chennai-600025.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: டிசம்பர் 27, 2024
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: ஜனவரி 10, 2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு;
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
HDFC வங்கி வேலைவாய்ப்பு 2025! Relationship Manager பணியிடங்கள் அறிவிப்பு! கல்வி தகுதி: Degree
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வேலைவாய்ப்பு 2025! 89 காலிப்பணியிடங்கள்! கல்வி தகுதி: 10th,12th
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:Rs.33,900
AYCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! நிரந்தர காலியிடங்கள் அறிவிப்பு | சம்பளம்: Rs. 1,60,000
இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்!
RailTel நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,40,000
இந்தியா முழுவதும் SBI வங்கி வேலைவாய்ப்பு 2025! 600 காலியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இதோ
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலை 2025! சம்பளம்: Rs.23,000