அண்ணாமலை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! Rs.25000 மாத சம்பளம்!

அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் காலியாக உள்ள பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, Research Fellow காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க Engineering முடித்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Annamalai University Recruitment 2025 notification

Annamalai University

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலியிடங்கள் எண்ணிக்கை : 01

சம்பளம்: இந்த பணிக்கு தேர்வு செய்யும் நபர்களுக்கு மாதச் சம்பளம் ரூ. 25000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு: இப்பணிக்கு வயது வரம்பு ஏதும் வரையறுக்கப்படவில்லை.

கல்வி தகுதி: B.E/ B.Tech in ECE/ & M.E/ M.Tech in VLSI / Microelectronics

கடலூர் மாவட்டம்.

அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதோடு தேவையான ஆவணங்களுடன் சேர்த்து, கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

Dr. R. Joseph Daniel Professor & Head

Department of Electronics & Communication Engineering

Faculty of Engineering & Technology

Annamalai University

Annamalainagar – 608002

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 28.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2025

நேர்காணல் வாயிலாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். Annamalai University Recruitment 2025 notification

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment