APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை - நாடு முழுவதும் பணிகள் தொடக்கம்!APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை - நாடு முழுவதும் பணிகள் தொடக்கம்!

APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே மாதிரியான மாணவர் அடையாள அட்டை என்ற திட்டத்தை மத்திய அரசு பரிந்துரை செய்தது.

APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை

அதற்கு அபார் என்று பெயர் வைக்கப்பட்ட நிலையில், இந்த அடையாள அட்டையை பெறுவதற்கு மாணவர்களுடைய பெற்றோர்களின் அனுமதி கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெற்றோரின் ஆதார், வாக்காளர் அட்டை ஆகியவற்றை இணைப்பதன் மூலமாக அபார் மாணவர் அடையாள அட்டை உருவாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து மத்திய பள்ளி கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இருக்கும் மாணவ மாணவியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை – இனிமேல் தப்பிக்கவே முடியாது!

அதற்கு முன்னர் மாணவர்களின் பெற்றோர்களை சம்மதிக்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவு விடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கர்நாடக மாநிலத்தில் மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் பெறும் பணி தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்? 

தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?

ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *