
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) நிறுவனத்தில் இந்த ஆண்டு 2025 ல் காலியாக இருக்கும் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் Associate (Agribusiness) மற்றும் Associate (Trade) உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் மேற்கண்ட பணிகளின் கூடுதல் விவரங்கள் அனைத்தும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. apeda associate recruitment 2025 new notification
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: Associate (Agribusiness)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதந்தோறும், ரூ. 80,000 முதல் ரூ. 1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களின் வயது அதிகபட்சமாக 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு PGDM (Agri. Business)/MBA in Agri-Business Management
பதவியின் பெயர்: Associate (Trade)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதந்தோறும், ரூ. 80,000 முதல் ரூ. 1,05,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களின் வயது அதிகபட்சமாக 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு Master’s in economics/ Agri Economics/ International Trade
விண்ணப்பிக்கும் முறை:
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, காலியாக உள்ள அசோசியேட் (வேளாண் வணிகம் மற்றும் வர்த்தகம்) பதவிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 19.03.2025 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
தமிழ்நாடு CWAL அமைப்பில் புதிய வேலைவாய்ப்பு 2025! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
மின்னஞ்சல் முகவரி: [email protected]
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 06.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2025
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று காணலாம். apeda associate recruitment 2025 new notification
இதனை தொடர்ந்து இதுபோன்ற மற்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
சிவகங்கை மாவட்ட அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வேலை 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! Rs.1,80,000 சம்பளம்!உடனே ஆன்லைனில் Apply பண்ணுங்க!
NEEPCO மின்சாரக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 135 காலிப்பணியிடங்கள்!
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் அலுவலக ஊழியர்கள் வேலைவாய்ப்பு 2025 | வயது வரம்பு: 45 || சம்பளம்: 25000
NTPC Limited நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு 2025! தேர்வு: Personal Interview!