
apeda consultant recruitment 2025:வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் Consultant (Finance & Accounts) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: Consultant (Finance & Accounts)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: இப்பணியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 1,45,000 முதல் ரூ. 1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களின் அதிகபட்சமாக வயது 50க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Chartered Accountant முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) நிறுவனம் சார்பில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர் (நிதி மற்றும் கணக்குகள்) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், APEDA வலைத்தளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பில் வேலை 2025! Rs. 50,000/- வரை சம்பளம்!
மின்னஞ்சல் முகவரி: [email protected]
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 10.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2025
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் apeda consultant recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று காணலாம்.
அத்துடன் வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Kalakshetra Foundation சென்னையில் வேலைவாய்ப்பு 2025! மார்ச் 18க்குள் விண்ணப்பிக்கலாம்!
TFRI வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: Walk-in Interview!
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலைவாய்ப்பு 2025! இப்போதே விண்ணப்பிக்க ஆரம்பியுங்கள்!
கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! KMRL Executive Post! Rs.1,40,000/-
GST மத்திய கலால் வரி துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10வது தேர்ச்சி | சம்பளம்: ரூ.56900
NCRB தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் வேலை 2025! Constable காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.69,100/-