Home » சினிமா » AR ரஹ்மான் – சாய்ரா பானு டைவர்ஸ் விவகாரம் – பின்னணி காரணம் என்ன தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!

AR ரஹ்மான் – சாய்ரா பானு டைவர்ஸ் விவகாரம் – பின்னணி காரணம் என்ன தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!

AR ரஹ்மான் – சாய்ரா பானு டைவர்ஸ் விவகாரம் - பின்னணி காரணம் என்ன தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!

AR ரஹ்மான் – சாய்ரா பானு டைவர்ஸ் விவகாரம்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் இசைப்புயல் AR ரஹ்மான். அவர் இசையில் கடைசியாக வெளிவந்த ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இவருடைய மனைவி சாய்ரா பானு AR ரஹ்மானை பிரியப்போவதாக நேற்று இரவு செய்தி ஒன்றை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். இந்நிலையில் இவர்கள் பிரிவுக்கு என்ன காரணம் என்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் கடந்த சில வருடங்களாக குறைவான படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்தார். ஆனால்  தற்போது அவர் கைவசம் டஜன் கணக்கில் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் புதிதாக தொடங்கப்பட்ட ஸ்டூடியோவில் இசைக் கச்சேரிகளை நடத்துவதற்கு பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து கோடிக்கணக்கில் பிசினஸ் செய்து வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

இதன் காரணமாக அவர் தனது குடும்பத்துடன் செலவிடும் நேரம் குறைந்து போனது. இது தான் AR ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு பிரிவிற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து இவர்களை மீண்டும் சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கையில் அவர்களின் நண்பர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

மனைவி மோனிஷாவை விவாகரத்து செய்த நெல்சன்?? 

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழையும் EX Contestants

பாலாவின் வணங்கான் திரைப்படம் பொங்கல் 2025 ல் வெளியீடு

விதிமுறைகளை பிரேக் செய்த ராணவ்.. கோபமடைந்த விஷால்

திரையரங்க வளாகத்திற்குள் Youtube சேனலுக்கு தடை! அப்போ வெளில இருந்து எடுத்த OK வா?

தி சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு வரிவிலக்கு – பாஜக அரசு அறிவித்துள்ளது !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top