AR ரஹ்மான் டைவர்ஸ் விவகாரம்: உலக சினிமாவில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஏ. ஆர். ரஹ்மான். தொடர்ந்து பல படங்களில் பிசியாக இருந்து வரும் இவர் மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப் போவதாக வெளியிட்ட தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வந்தது.
AR ரஹ்மான் டைவர்ஸ் விவகாரம் – நான் என் கணவனை பிரிய நினைக்கவில்லை – சாய்ரா பானு ஷாக்கிங் தகவல்!
இது சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரை தொடர்ந்து அவரிடம் கிட்டாரிஸ்டாக இருந்த மோகினி டே என்பவரும் தனது கணவரை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்த தகவல் மக்களிடையே சர்ச்சையை கிளப்பியது. இதனால் இவர்களுக்கு ஏதோ உறவு இருப்பதாக தொடர்ந்து இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.
பிக் பாஸில் கடைசி நேரத்தில் மாறிய Eviction கார்டு – பலியாடான வர்ஷினி – உண்மையை உடைத்த பிரபலம்!
இந்நிலையில் சாய்ரா பானு அதிர்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “எங்கள் பிரிவு குறித்து யாரும் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் சிறந்த மனிதர். எங்கள் இருவருக்கும் தற்போது ஒரு தற்காலிகமாக ஒரு இடைவெளி தேவைப்பட்டதால் நாங்கள் பிரிந்திருக்கிறோம். அவர் மீது அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள்” என்று சாய்ரா பானு கூறியுள்ளார். ar rahman wife issue in tamil
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு – என்ன நடந்தது?
பிரபல நடிகர் திடீர் மரணம் – என்ன காரணம் தெரியுமா?
விஜய் மகன் சஞ்சய் படத்துக்கு NO சொன்ன அனிருத்
ஐஸ்வர்யாவுடன் வாழ விருப்பமில்லை நடிகர் தனுஷ் திட்டவட்டம்
அஜித்தின் Good Bad Ugly படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்
இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி – மியூசிக் போட்ட இசைஞானி
பிக்பாஸ் வீட்டின் 7 வது வார கேப்டன் யார் தெரியுமா?