அரக்கோணம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! அரக்கோணத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !அரக்கோணம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! அரக்கோணத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !

அரக்கோணம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024. அரக்கோணத்தில் உள்ள கூட்டுறவு நகர வங்கி சார்பில் நகை மதிப்பீட்டாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.

அரக்கோணம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Jewel Appraiser (நகை மதிப்பீட்டாளர்)

அரசு விதிப்படி மாத சம்பளமாக வழங்கப்படும்.

எழுத்தறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

நகை மதிப்பீட்டாளர் பயிற்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

அரக்கோணம் – தமிழ்நாடு

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Kalakshetra Foundation Chennai ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் 17 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

23.04.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்

அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கி,

எண்: 37 காமராஜர் தெரு,

அரக்கோணம்,

ராணிப்பேட்டை-631001.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *