Home » சினிமா » அரண்மனை 4 முதல் ராசாவதி வரை… இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் படங்கள் லிஸ்ட் இதோ!

அரண்மனை 4 முதல் ராசாவதி வரை… இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் படங்கள் லிஸ்ட் இதோ!

அரண்மனை 4 முதல் ராசாவதி வரை… இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் படங்கள் லிஸ்ட் இதோ!

kollywood cenima update: அரண்மனை 4 முதல் ராசாவதி வரை: சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருவதை நம் அறிந்த ஒன்று தான். பொதுவாக புதிய படங்கள் வெளியான மூன்று வாரங்களில் ஓடிடியில் ரிலீசாகி விடும். அந்த வகையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதன்படி முதலில் கோலிவுட்டில் வெளியான படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாக இருக்கிறது என்று பார்த்தால், 100 கோடி வசூலித்த அரண்மனை 4 திரைப்படம் Hotstar ஓடிடியிலும், அர்ஜுன் தாஸ் நடித்த ராசாவதி படம் Aha/Prime ஓடிடியிலும், சிங்கப்பெண்ணே படம் Prime Rent ஓடிடியிலும் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.

  • அரண்மனை4 (தமிழ்)- ஹாட்ஸ்டார்
  • ராசாவதி (தமிழ்)- ஆஹா/பிரதமர்
  • நடிகர் (மலையாளம்) – நெட்ஃபிக்ஸ்
  • பேட்காப் (இந்தி) – ஹாட்ஸ்டார் தொடர்
  • ராதா மாதவம் (தெலுங்கு) – பிரதம
  • கம் கம் விநாயகர் (தெலுங்கு ) – பிரதம
  • ஜல்பந்தி (பெங்காலி) – Zee5
  • ஃபுலேகு (குஜராத்தி) – பிரதம
  • சிங்கபெண்ணை (தமிழ்) – பிரதம
  • ட்ரிகர் வார்னிங் (ஆங்கிலம்) – நெட்ஃபிக்ஸ்
  • பரம்பரை (போலந்து) – நெட்ஃபிக்ஸ்
  • லவ் மை சென்ட் (கொரியன்) – பிரைம்
  • தி இன்ஃபெல்லிபிள்ஸ் (பிரெஞ்சு) – பிரைம்
  • மவுஸ் எஸ்1 (கொரியன்) – பிரைம் சீரிஸ்

விஜய்யின் “கத்தி” படத்திலிருந்து Delete செய்த சூப்பர் காட்சி.. இந்த சீனையா டெலீட் செஞ்சீங்க? வீடியோ வைரல்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top