Home » வேலைவாய்ப்பு » அரவிந்த் கண் மருத்துவமனை இலவச செவிலியர் பயிற்சி 2024 ! பயிற்சியின் போது ஊக்கத்தொகை, மற்றும் பணி நிச்சயம் !

அரவிந்த் கண் மருத்துவமனை இலவச செவிலியர் பயிற்சி 2024 ! பயிற்சியின் போது ஊக்கத்தொகை, மற்றும் பணி நிச்சயம் !

அரவிந்த் கண் மருத்துவமனை இலவச செவிலியர் பயிற்சி 2024

அரவிந்த் கண் மருத்துவமனை இலவச செவிலியர் பயிற்சி 2024. (Aravind Eye Hospitals) அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற ஜி.வெங்கடசாமி என்பவரால் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் சுமார் 11 படுக்கை வசதிகளுடன் 1976ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நன்கு வளர்ச்சியடைந்து தேனி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், புதுச்சேரி போன்ற பல ஊர்களிலும் கிளைகளை அமைத்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

Join WhatsApp get job notification

தற்போது தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரவிந்த் கண் மருத்துவமனை வழங்கும் 2 ஆண்டு இலவச செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரவிந்த் கண் மருத்துவமனை

குறைந்தபட்ச வயது வரம்பு : 19 ஆண்டுகள்

IDBI வங்கி Officer வேலைவாய்ப்பு 2024 !

பயிற்சியின் போது ஊக்கத்தொகை வழங்கப்படும்.

பயிற்சி முடிந்த பிறகு 3 ஆண்டுகள் அரவிந்த் கண் மருத்துவமனையில் கட்டாயமாக பணி செய்ய வேண்டும்.


மேலும் பணிக்காலத்தில் மாத சம்பளம் வழங்கப்படும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
தபால் மூலம் விண்ணப்பிக்க ( படிவம் )Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top