AAI தேசிய விளையாட்டு கூட்டமைப்பு கீழ் செயல்படும் இந்திய வில்வித்தை சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Program Head, Bio-Mechanics, Young Professional (General), Multi-Task Staff போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | The Archery Association of India |
வகை | மத்திய அரசு வேலை |
ஆரம்ப தேதி | 10.01.2025 |
இறுதி தேதி | 31.01.2025 |
அமைப்பின் பெயர்:
இந்திய வில்வித்தை சங்கம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Program Head
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.1,50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Person having 2 years Master’s Degree in relevant subjects (Sports Management/Analytics/relevant field).
அல்லது Master’s Degree in any Discipline/MBA(Sports Management )/BE/ B. Tech with diploma/certificate course in Analytics/ /Sports Research.
வயது வரம்பு: அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Bio-Mechanics
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.75000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: M.Sc. in Sports Bio mechanics or equivalent degree in sports from a recognized university.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Young Professional (General)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Post Graduation Degree in any discipline or BE/B.Tech அல்லது 2 years PG diploma in Management.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Multi-Task Staff (MTS)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12th pass
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
அரசு விதிகளின் படி OBC, SC & ST பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.
இந்திய உச்ச நீதிமன்றத்தில் Clerk வேலை 2025! 90 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும்
பணியமர்த்தப்படும் இடம்:
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் AAI அலுவலகம், புது தில்லி அல்லது SAI NCOE சோனிபட் இல் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய வில்வித்தை சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி:
email id: [email protected].
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: ஜனவரி 10, 2025
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: ஜனவரி 31, 2025
தேவையான சான்றிதழ்கள்:
பிறந்த தேதி சான்றிதழ்.
அத்தியாவசிய கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவத்தின் சான்றிதழ்கள்.
பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்.
ஆராய்ச்சிக் கட்டுரையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் மற்றும்/அல்லது தேசிய விளையாட்டில் சாதனை.
தற்போது மத்திய/மாநில அரசு/தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரிபவர் தடையில்லாச் சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்.
முந்தைய முதலாளியிடமிருந்து கடைசியாக பெறப்பட்ட சம்பளத்திற்கான சான்று.
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள இந்திய வில்வித்தை சங்கம் வேலைவாய்ப்பு 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழக மின்சார துறை வேலைவாய்ப்பு 2025
தருமபுரி அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,800 தேர்வு இல்லை
விருதுநகர் மாவட்ட DCPU மையத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லாமல் பணி நியமனம்!
ஆதார் மையத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: +2 , ITI , Diploma
இந்திய விமானப்படையில் உதவியாளர் வேலை 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி!
SIDBI வங்கி Cluster Expert வேலை 2025! Degree போதும் CTC அடிப்படையில் சம்பளம்!