அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் தமிழ்நாடு அரசின் மிஷன் வாத்சல்யா திட்ட வேலைவாய்ப்பு 2024 மூலம் காலியாக உள்ள Protection Officer (பாதுகாப்பு அதிகாரி) பதிவுகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அவ்வாறு அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளை காண்போம்.
தமிழ்நாடு அரசின் மிஷன் வாத்சல்யா திட்ட வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
துறையின் பெயர் :
தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : Protection Officer (பாதுகாப்பு அதிகாரி )
சம்பளம் : மாத தொகுப்பூதியமாக Rs.27,804/- வழங்கப்படும்
கல்வி தகுதி : மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை மற்றும் முதுகலையில் சமூகப்பணி / சமூகவியல் / குழந்தை வளர்ச்சி/ (மனித உரிமைகள் பொது நிர்வாகம் / உளவியல் /சட்டம் / பொது சுகாதாரம் /சமூக வள மேலாண்மை போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு : அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம் :
அரியலூர் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை :
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்
GIC உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! 110 Scale-I Officer பணியிடங்கள் அறிவிப்பு !
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
இரண்டாம் தளம், அரசு பல்துறை வளாகம்,
ஜெயங்கொண்டம் சாலை
அரியலூர் – 621704.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 04/12/2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 18/12/2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
நைனிடால் வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி: Any Degree !
NIACL 500 உதவியாளர் வேலை 2025! சம்பளம்:Rs.40,000/-
இந்திய உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs. 67,700/-
தமிழக அரசு தேசிய சுகாதார பணிகள் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி : 10th, 12th, Degree !
CSB வங்கியில் Gold Loan Officer வேலை 2024! தகுதி: பட்டதாரி | பணியிடம்: சீர்காழி தமிழ்நாடு
இந்திய கடலோர காவல்படையில் 140 Assistant Commandant காலியிடங்கள் 2025 ! கல்வி தகுதி : Any Degree !