அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தமிழ்நாடு அரசில் தொட்டில் குழந்தை திட்டத்தில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. 8th , 12th தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து காப்பாளர், மேற்பார்வையாளர், உதவியாளர், காவலர் போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024
அமைப்பின் பெயர்:
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்
சம்பளம்: Rs.7500 மாதாந்திர தொகுப்பூதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: உதவியாளர் (பெண்கள் மட்டும்)
சம்பளம்: Rs.4500 மாதாந்திர தொகுப்பூதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: காவலர்
சம்பளம்: Rs.4500 மாதாந்திர தொகுப்பூதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
அரியலூர் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்த பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழக அரசில் Attendant வேலைவாய்ப்பு 2024! தகுதி: 8th Pass / Fail | 10th Pass / Fail !
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
இரண்டாம் தளம், அரசு பல்துறை வளாகம்,
ஜெயங்கொண்டம் சாலை
அரியலூர் – 621704
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 17/12/2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 31/12/2024
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
bank jobs in Chennai for freshers
தமிழ்நாடு அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வேலை 2024! தேர்வு முறை: நேர்காணல் !
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை 2024! பதவி: அட்டெண்டர் !
12வது படித்தவர்களுக்கு தேசிய வேளாண்மை நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல் !
கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.50000/-
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
TMB வங்கி Financial Officer வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: Interview !