அரியலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தமிழ்நாடு தேசிய சுகாதார பணிகள் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் Special Educator for Behavioural Therapy , Occupational Therapist , Social Worker போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு தேசிய சுகாதார பணிகள் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
அரியலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Occupational Therapist (தொழில்சார் பயிற்ச்சியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelors/Master’s degree in Occupational Therapy from a recognized university
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Social Worker (சமூக சேவகர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master of Social Work (MSW)
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Special Educator for Behavioural Therapy (சிறப்புக் கல்வியாளர் நடத்தைக்கான சிகிச்சை )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s / Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
அரியலூர் மாவட்டம்
தமிழ்நாடு தலைமை அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025! Interview அடிப்படையில் பணி நியமனம்!
விண்ணப்பிக்கும் முறை:
அரியலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
அரசு மல்டி காம்ப்ளக்ஸ் கட்டிடத்தின் பின்புறம்
ஜெயகொண்டம் மெயின் ரோடு, அரியலூர்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 03/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 19/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி!
SBI வங்கியில் TFO வேலைவாய்ப்பு 2025! 150 காலியிடங்கள் & Any Degree போதும்!
சென்னை BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduate, Diploma
SBI வங்கியில் துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.93,960 – விண்ணப்பிக்க லிங்க் இதோ!
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Bachelor Degree
தமிழ்நாடு அரசின் DCPU மையத்தில் Accountant வேலை 2025! சம்பளம்: Rs.18,536
Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-in-Test