தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் தற்போது காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு நிரப்பும் விதமாக அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ariyalur district mahalir thittam recruitment 2025 MIS Analyst (மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளர்) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
அரியலூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு
வகை:
தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: MIS Analyst
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 25,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: B.E or B.Tech in Computer Science / IT / Master of Computer Application / Master in Science (M.Sc) in IT / Computer Application, Master Degree in Computer / IT Specialization.
பணியமர்த்தப்படும் இடம்:
அரியலூர் – தமிழ்நாடு.
விண்ணப்பிக்கும் முறை:
அரியலூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் தற்போது காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ இணையத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஹோட்டல் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தில் வேலை 2025! விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.04.2025!
விண்ணப்பிக்கும் முகவரி:
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
மாவட்ட மகமை அலுவலகம் – 2வது தளம்
அரியலூர் மாவட்டம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 28/03/2025
தேர்வு முறை:
விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் ariyalur district mahalir thittam recruitment 2025 கூடுதல் தகவல்களுக்கு அரியலூர் மாவட்டம் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திய ICSI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000/- to Rs.60,000/-
இந்திய காப்பீட்டாளர்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Head & Consultant பதவிகள்!
CSIR – IGIB நிறுவனத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.63,200
தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025! 7783 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, 12th
தூர்தர்ஷன் DD News நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
NSFDC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.70,000! Degree படித்தால் போதும்!
Income Tax வேலைவாய்ப்பு 2025! 56 MTS & Tax Assistant பதவிகள்! சம்பளம்: Rs.81,100/-