அரியலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு OSC மையத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC ) மைய நிர்வாகி மற்றும் வழக்கு பணியாளர் பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பணிகள் தொடர்பான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்களை காண்போம்.
தமிழ்நாடு அரசு OSC மையத்தில் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC )
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர் : மைய நிர்வாகி (Centre Administrator)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 01
தொகுப்பூதியம் : Rs.35,000/-
கல்வி தகுதி : BSW & MSW (Counselling Psychology or Development Management , MA Sociology )
வயது வரம்பு : 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி : 5 வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராகவும், 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் பணி அமைத்தப்படும்.
பதவியின் பெயர் : வழக்கு பணியாளர் (Case Worker )
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 01
தொகுப்பூதியம் : Rs.18,000/-
கல்வி தகுதி : BSW & MSW (Counselling Psychology or Development Management , MA Sociology )
வயது வரம்பு : 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி : 1 வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராகவும், 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் பணி அமைத்தப்படும்.
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
அரியலூர் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை :
ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC ) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு இளைஞர் நீதிக்குழுமம் ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடி சிறார் நீதி வாரியத்தில் பணியிடம் !
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம்
அறை எண் : 20 , தரைத்தளம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
அரியலூர் – 621704
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
போஸ்ட் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 18/11/2024
போஸ்ட் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 03/12/2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
ஒன்றரை லட்சம் சம்பளத்தில் வருமான வரித்துறை வேலை: தகுதி: டிகிரி
TCIL மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை 2024 !
தமிழ்நாடு மாவட்ட சுகாதார சங்கம் ஆட்சேர்ப்பு 2024 ! கரூர் DHS பணியிடம்
Central Bank of India வில் 253 Managers பதவிகள் அறிவிப்பு 2024 !