ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 2024: தோல்வியே சந்திக்காமல் பைனலுக்கு சென்ற இந்திய அணி!ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 2024: தோல்வியே சந்திக்காமல் பைனலுக்கு சென்ற இந்திய அணி!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 2024: கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ரசிகர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்று தான் ஹாக்கி. தற்போது 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 6 அணிகளுடன் தொடங்கிய இந்த போட்டி பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 2024

மேலும் லீக் சுற்று முடிவில் இந்தியா (15 புள்ளி), பாகிஸ்தான் (8), சீனா (6), தென்கொரியா (6) ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. அதன்படி, இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி, தென் கொரியாவுடன் நேருக்கு நேர் மோதியது.

ஏற்கனவே லீக் சுற்றில் தென் கொரியா அணியை ஓடவிட்ட இந்திய அணி, அதே உத்வேகத்துடன் இன்று களமிறங்கிய நிலையில் மீண்டும் வெற்றி வாகை சூடி ஆதிக்கம் செலுத்துகிறது. அதாவது, ஆட்டம் ஆரம்பமே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Also Read: கேரளாவில் நிபா வைரஸ்க்கு கல்லூரி மாணவர் பலி – 5 வார்டு பகுதிகளில்  தீவிர கட்டுப்பாடுகள் அமல்!!

மேலும் இந்திய அணி சார்பாக ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்களும், உத்தம் சிங் மற்றும் ஹர்மன்பிரீத் சிங் தலா 1 கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. asian champions cup hockey 2024

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!

திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *