ஆசிய ஹாக்கி சாம்பியன் கோப்பை 2024 - பாகிஸ்தானை வென்றது இந்திய அணி !ஆசிய ஹாக்கி சாம்பியன் கோப்பை 2024 - பாகிஸ்தானை வென்றது இந்திய அணி !

தற்போது நடைபெற்ற ஆசிய ஹாக்கி சாம்பியன் கோப்பை 2024 தொடரின் காலிறுதி போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி வென்றதை தொடர்ந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய ஹாக்கி சாம்பியன் கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்துள்ள தோற்கடிக்கப்படாத இந்தியா சனிக்கிழமை நடைபெறும் ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரவுண்ட்-ராபின் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. Asian Hockey Champions Cup 2024

அந்த வகையில் ஆட்டங்களில் நான்கு வெற்றிகளுடன், நடப்பு சாம்பியனான இந்தியா புள்ளிப்பட்டியலில் முன்னணியில் உள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக பாக்கிஸ்தான் உள்ளது. India beat Pakistan

கலைஞர் நினைவு நாணயம் விற்பனை – விலை எவ்வளவு தெரியுமா ?

ஆசிய ஹாக்கி சாம்பியன் கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி. அந்த வங்கியில் காலிறுதி சுற்றில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 2 கோல்களையும் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மான்பிரீத் அடித்து அசத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *