
Breaking news : புகைப்பிடித்தால் தொண்டைக்குள் முடி வளருமா? தற்போதைய காலகட்டத்தில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. புகை வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று கத்தி சொன்னாலும் கூட அதன் வியாபாரம் உயர்ந்து கொண்டே போகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள் அதிகமாக புகை பிடித்து வந்தனர். ஆனால் இப்போது அவர்களை ஓவர் டேக் செய்து சிறுவர்கள், இளைஞர்கள் அதிகமாக தம் அடித்து வருகின்றனர். இதனால் நுரையீரலில் கேன்சர் ஏற்படும் என்பது தெரிந்தும், அதன் விளைவை உணராமல் இதை செய்து வருகின்றனர்.

ஸ்டைலுக்காக குடிக்க ஆரம்பித்து காலப்போக்கில் அதுவே அடிட்டாக மாறி பெரிய வினையை இழுத்து வைக்கின்றனர். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த 50 வயது பெரியவர் ஒருவர் கடந்த 2007ம் ஆண்டு தொண்டையில் அதிகமாக வலி ஏற்படுவதாக கூறி மருத்துவமனையை நாடியுள்ளார். அப்போது இருந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் மருத்துவமனைக்கு ஸ்னேற்று சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் அவரின் தொண்டை வலி நின்றபாடில்லை. இந்நிலையில் நேற்று அவருக்கு அதிமாக வலி எடுக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற watsaap பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையை தொடங்கிய நிலையில், அவரின் தொண்டை பகுதியில் கிட்டத்தட்ட 2 அங்குலம் முடி வளர்ந்துள்ளதாக மருத்துவர் ஷாக்கிங் தகவலை தெரிவித்துள்ளார். அப்படி வளர்ந்துள்ள அந்த முடியை 14 வருடங்களுக்கு ஒரு முறை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம் என்று மருத்துவர் கூறியுள்ளார். தற்போது 52 வயது முதியவரின் தொண்டையில் இருந்த முடியை நீக்கிய நிலையில், அடுத்து முடி வளர்ந்தால் அடுத்த 14 வருடங்களுக்கு பிறகு தான் எடுக்க முடியும் என்றும், அதனால் smoke செய்ய வேண்டும் என்று மருத்துவர் எச்சரித்துள்ளார்.
இந்த தகவலை கேட்ட புகை பிரியர்கள் சற்று கலக்கத்தில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே புகை பிடித்தால் நுரையீரலை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், இதயம், கல்லீரல் மற்றும் பிற நோய்களையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறி வரும் நிலையில், தற்போது தொண்டையில் முடியும் வளரும் என்பதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை – வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
AIASL இந்திய விமானத்துறையில் ஆட்சேர்ப்பு 2024