Breaking News: ஹோட்டல் கூரையில் விழுந்த ஹெலிகாப்டர்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் கெய்ர்ன்ஸ் நகரில் ஹில்டன் டபுள் ட்ரீ என்ற பிரபலமான ஹோட்டல் இயங்கி வருகிறது. அந்த ஹோட்டல் மாடியில் நீச்சல் குளம் இருந்த நிலையில், அதில் இரவு பகல் பார்க்காமல் ஹோட்டலில் தங்குவார்கள் ஜில் செய்து வந்தனர்.
ஹோட்டல் கூரையில் விழுந்த ஹெலிகாப்டர்
இந்நிலையில் நேற்று நீச்சல் குளம் அமைந்துள்ள மேற்கூரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. அதாவது 2 எஞ்சின் கொண்ட ஹெலிகாப்டர் ஹோட்டலின் மேற்கூரையை தாக்கி தீ பற்றி எரிந்துள்ளது. உடனே தீ பற்ற தொடங்கிய நிலையில், ஹோட்டலில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஹோட்டலில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். அதுமட்டுமின்றி தரையில் இருந்த மக்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.helicopter
Also Read: ஆகஸ்ட் 15ல் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் – சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
மேலும் போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்குமுறை அதிகாரியுடன் இணைந்து சம்பவம் குறித்து, தடயவியல் விபத்து பிரிவு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. australia hotel roof
திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு
தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு !
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்