Author: Karthikeyan

மளமளவென சம்பளத்தை கூட்டிய லவ்வர் மணிகண்டன்.., அடேங்கப்பா., இத்தனை கோடியா?.., கோலிவுட்டில் லீக்கான தகவல்!!

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்த “ஜெய் பீம்” படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் மணிகண்டன். இவர் இதற்கு பல…

தமிழகத்தில் மீண்டும் வெளுத்து வாங்க போகும் கனமழை – மீனவர்கள் கடலுக்குள் போக தடை.., சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததில் இருந்து சில முக்கிய பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. ஆனால் கடந்த சில வாரமாக மழை குறைந்து வரும் நிலையில்…

ஏழு மாசம் ஆச்சு.., ரசிகர்களுக்கு ஷாக்கிங் குட் நியூஸ் சொன்ன நடிகை சமந்தா.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

பான் இந்திய நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது சிட்டாடல்…

சட்டபேரவையில் எதிர்கட்சி துணைதலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கீடு.., பின்னுக்கு தள்ளப்பட்ட ஓபிஎஸ்!!

தமிழகத்தில் முதல் சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நேற்று நடந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க.., தமிழகத்தில் இந்த பகுதியில் நாளை பவர் கட்.., வெளியான முக்கிய அறிக்கை!!

தமிழகத்தில் நாளை(பிப்ரவரி 14) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்து மின் வாரிய அமைச்சகம் இணையதளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மின்தடை பொதுவாக அணுமின் நிலையங்களில் ஏற்பாடு சிறு…

அடேங்கப்பா.., லொள்ளு சபா சுவாமிநாதனுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைங்க இருக்கா?.., குடும்ப புகைப்படம் உள்ளே!!

விஜய் டிவியின் பேமஸ் ஷோபனா லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பேமஸான சுவாமி நாதனின் குடும்பம் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. லொள்ளு சபா சுவாமிநாதன்: விஜய் டிவியில்…

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு திடீர் விபத்து.., நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்.., ஷாக்கிங் போட்டோஸ் வைரல்!!

வெள்ளித்திரையில் இருக்கும் ரசிகர்கள் போலவே, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதன்படி விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்…

நீண்ட நாள் காதலனை கரம் பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்.., பிரதமர் மோடியால் திருமணத்தில் வந்த திடீர் மாற்றம்.., என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.…

செம்மல..,23 வயதில் நீதிபதியான பழங்குடியின இளம்பெண்.., குழந்தை பிறந்த 2வது நாளில் தேர்வு எழுதி அசத்தல்!!!

இன்றைய சமுதாயத்தில் பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு பழங்குடியை சேர்ந்த இளம் பெண் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். அதாவது, திருவண்ணாமலை…

வெற்றி துரைசாமி உடலை கண்டிபிடித்த மீட்பு பணியாளர்.., சொன்னதை செய்து காட்டிய சைதை துரைசாமி!!

சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஒரே மகனான வெற்றி துரைசாமி கடந்த வாரம் இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போது, எதிர்பாராத விதமாக அவர் சென்ற…