Author: Karthikeyan

பக்தர்களே.., நாளை முதல் அயோத்தியில் ராமரை தரிசிக்க அனுமதி.., ஆனா.., இது கட்டாயம் மக்களே!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று முடிவடைந்த நிலையில் நாளை முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. அயோத்தி – ராமர்…

பள்ளி மாணவர்களே சூப்பர் ஜாக்பாட்.., இனி மாதம் ரூ 1000 உதவித்தொகை? உடனே விண்ணப்பியுங்கள்!!

தற்போதைய காலகட்டத்தில் மாணவ மாணவியர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக எட்டாம் வகுப்பு படிக்கும்…

அடக்கடவுளே., இதுக்கொரு முடிவே இல்லையா? போனில் கேம் விளையாண்ட 5 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு? என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ராமர் கோவில் திறப்பு விழாவில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு ராமனின் அருளை பெற்று வரும் நிலையில் தற்போது சோகமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.…

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? அப்ப உடனே இத பண்ணுங்க.., தேர்தல் ஆணையம் அதிகாரி அறிவிப்பு!!!

இந்தியாவின் மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் 2024க்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி…

அடடே., பிக்பாஸ் அமீர் – பாவனிக்கு விரைவில் கெட்டிமேளமா? அவரே சொன்ன அந்த விஷயம்., குஷியில் ரசிகர்கள்!!

பிரபல பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் தான் அமீர் – பாவனி. அவர்கள் இந்த ஷோவில் பங்கேற்பதற்கு முன்பே ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள் தான்.…

ச்சீ., கூச்சமே இல்ல., “கேப்டன் மில்லர்” என்னோட கதை.., ஆட்டைய போட்டுட்டாங்க சார்., கொந்தளித்த பிரபல நடிகர்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…

மாணவர்களே.., இந்த தேர்வு திடீர் தள்ளிவைப்பு.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அயோத்தி ராமர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி முன்னிலையில் திறந்து வைக்கப்பட்ட ராமர் கோவிலில் தற்போது சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று…

ஜெய் ஸ்ரீ ராம்.., ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலந்துகொள்ள இருக்கும் முக்கிய பிரபலங்கள் – முழு லிஸ்ட் இதோ!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு பிரதமர்…

மீண்டும் அண்ணனை எதிர்த்து நின்ற தம்பி கதிர்.., ஆவேசமாக மருமகள்களை வெட்ட வந்த விசலாட்சி., பரபரப்பு உச்சத்தில் எதிர்நீச்சல் சீரியல்!!

சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது கண்டிப்பாக எதிர்நீச்சல் தான். திருச்செல்வம் இயக்கி வரும்…

வாக்காளர்களே.., தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.., இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் என போன்ற உள்ளிட்ட தேவைகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மூலம்…