Author: Nivetha

சிக்கிமில் வெள்ளம் ! 23 ராணுவ வீரர்களின் கதி என்ன !

சிக்கிமில் வெள்ளம் ! 23 ராணுவ வீரர்கள் மாயம். சிக்கிமில் இருக்கும் டிஸ்டா ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளத்தில் மொத்தம் 30 பேர்களை…

கர்நாடகாவில் கனமழை ! காவேரியில் கூடுதல் நீர் கிடைக்க வாய்ப்பு  !

கர்நாடகாவில் கனமழை. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கின்றது. ஆனால் காவேரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை குறைத்துள்ளது.…

ஊரக வளர்ச்சி முகமையில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ.55,000 வரையில் மாத ஊதியம்

ஊரக வளர்ச்சி முகமையில் வேலைவாய்ப்பு 2023. திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு…

tomorrow power outage அக்டோபர் 4 இப்போவே சார்ஜ் போட்டுக்கோங்க நண்பர்களே  !

tomorrow power outage தமிழகத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பின் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் படி எந்தெந்த துணை மின்நிலையங்களில் மின்தடை…

தி ரோடு கதை இது தான் ! வெளியான தகவல் இதோ !

திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் திரிஷாவின் ” தி ரோடு ” என்னும் திரில்லர் திரைப்படம் அக்டோபர்…

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள் !

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள். தென்னிந்தியாவின் முக்கிய புனித தளம் ராமேஸ்வரம். இதன் சிறப்பு இங்கு உள்ள தீர்த்த கிணறுகள். இங்கு 22…

Leo Update ! அக்டோபர் 3 லியோ படத்திற்க்கு சென்சார் !

Leo Update விஜய் நடப்பில் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19ம் தேதியில் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கு வருகின்ற அக்டோபர் 3ம் தேதியில்…

Zee Tamil  புது சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பு செய்வதாக அறிவிப்பு !

Zee Tamil தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் தவமாய் தவமிருந்து சீரியல் முடிவடைய இருக்கின்றது. இதனால் Zee Tamil புது சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பு செய்வதாக…

தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலைவாய்ப்பு ! ரூ. 36,000 சம்பளத்தில் ! 

தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலைவாய்ப்பு தேசிய வீட்டு வசதி வங்கி டெல்லியை தலைமை இடமாகக்கொண்டு 1988ம் ஆண்டு முதல் செயல்பட்டுக்கொண்டு வருகின்றது. இந்த வங்கியில் மேலாளர்…