Home » வேலைவாய்ப்பு » AYCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! நிரந்தர காலியிடங்கள் அறிவிப்பு | சம்பளம்: Rs. 1,60,000

AYCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! நிரந்தர காலியிடங்கள் அறிவிப்பு | சம்பளம்: Rs. 1,60,000

AYCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025

ஆண்ட்ரூ யூல் & கம்பெனி லிமிடெட் AYCL மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள Assistant Manager மற்றும் Officer போன்ற நிரந்தர பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி விண்ணப்பிக்கலாம்.

Andrew Yule & Company Limited (AYCL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

01

Grade E2 – Rs.50000 – Rs.160000

Grade E1 – Rs.40000 – Rs.140000

Qualified Chartered Accountant or Cost & Works/Management. Accountant/ Post.-Graduate Degree in Commerce/ Post-Graduate Degree/Diploma இந்த Management with specialization in Finance from UGC / AICTE approved Institutions.

Asst. Manager பதவிகளுக்கு அதிகபட்சம் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Officer (F&A) பதவிகளுக்கு அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆண்ட்ரூ யூல் & கம்பெனி லிமிடெட் (AYCL) நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

UCO வங்கி வேலைவாய்ப்பு 2025! 68 SO காலியிடங்கள் அறிவிப்பு!

ஆன்லைன் முறையில் விண்ணப்பபடிவத்தை அனுப்புவதற்கு ஆரம்ப தேதி: 28.12.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 17.01.2024

Shortlisting

Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

ஒரு நபர் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு பரிசீலிக்கப்படலாம்.

இதனை தொடர்ந்து வெறும் விண்ணப்பத்தை சமர்ப்பித்து தகுதிக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்வது பணி நியமனத்திற்கு எந்த உரிமையையும் அளிக்காது.

AYCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாகவோ அல்லது வேறு எந்த முறையின் மூலமாகவோ தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை நிறுவனம் முடிவு செய்யும்.

அத்துடன் நேர்காணலில் கலந்துகொள்வதற்கு விண்ணப்பதாரருக்கு TA/DA வழங்கப்படாது.

இதையடுத்து அளவுருக்களின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யும் உரிமையை நிறுவனம் கொண்டுள்ளது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் விண்ணப்பம்Apply Now

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2025

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.80,000 – Rs.2,20,000/- வரை

தேசிய சர்க்கரை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduate

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலை 2025! சம்பளம்: Rs.23,000

இந்தியா முழுவதும் SBI வங்கி வேலைவாய்ப்பு 2025! 600 காலியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இதோ

மகளிர் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024! இந்த ஆண்டின் கடைசி வாய்ப்பு

மத்திய அரசின் BEML நிறுவனத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-in-Interview

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025! 1267 காலியிடங்கள் அறிவிப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top