ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் பேபி சாரா - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் பேபி சாரா - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பாலிவுட்டில் உருவாகும் புதிய படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் குழந்தை நட்சத்திரம் பேபி சாரா. தமிழ் சினிமாவில் தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் தான் பேபி சாரா என்று அழைக்கப்படும் சாரா அர்ஜுன்.

ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் பேபி சாரா

அதன்பிறகு படிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர், கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் அவர் இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில், அதாவது குட்டி ஐஸ்வர்யா ராய் ரோலில் நடித்து இருப்பார். அதிலும் தனது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி இளைஞர்களை கவர்ந்திருப்பார்.

இதனை தொடர்ந்து தற்போது Quotation Gang என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் சிகரெட் குடிப்பது காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அது இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் பேபி சாரா தற்போது பாலிவுட்டில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் தளபதி 69 பட பூஜை விழா – கியூட் புகைப்படங்கள் இதோ!

அதாவது, ஆதித்ய தார் இயக்கும் புதிய படத்தில்  ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். தற்போது இந்த படத்தில் தான், ரன்வீர் ஜோடியாக சாரா நடிக்கிறார். இது குறித்து தகவல் வெளியான நிலையில், சாராவுக்கும் ரன்வீர் சிங்குக்கும் 20 வயது வித்தியாசம் இருக்கும் என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” 

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *