திருமணமான இரண்டே வருடத்தில் கணவரை விவாகரத்து செய்த பைரவா பட நடிகை குறித்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
சமீப காலமாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து விவாகரத்தை அறிவித்து ரசிகர்கள் மத்தியில் ஷாக்கிங் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கோலிவுட்டில் உள்ள பிரபலங்கள் வரிசை கட்டி டைவர்ஸ் வாங்கி வருகின்றனர். இதுவரை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், ரவி மோகன், சமந்தா, தனுஷ், ஜிவி பிரகாஷ், அமலா பால் உள்ளிட்ட பலரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருவது நாம் அறிந்ததே. தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் பிரபலங்கள் விவாகரத்து செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது நடிகை அபர்ணா வினோத் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். நிவின் பாலி நடித்த ‘நான் நின்னோடு கூடேயுண்டு’ என்ற மலையாள படத்தின் சினிமாவுக்குள் நுழைந்த இவர், மலையாளம் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நடித்து உள்ளார். அதன்படி, விஜய் நடித்த பைரவா படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, பரத் நடிப்பில் வெளியான நடுவண் என்ற படத்திலும் நடித்திருந்தார்.
கணவரை விவாகரத்து செய்த பைரவா பட நடிகை.., இத கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்கல!!
விஜய்யை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகும் திரிஷா?.., ஒரு வேலை இருக்குமோ!!
ஆனால் இந்த இரண்டு படங்களும் அவருக்கு சரியாக அமையவில்லை. இதனால் வாய்ப்பு வராமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு, நவம்பர் 28ஆம் தேதி தன்னுடைய காதலர் ரினில் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நல்லபடியா போய் கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில், சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இப்படி, திருமணமாகி 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இப்போது தனது கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!
தளபதி 69 டைட்டில் என்ன தெரியுமா?.., விஜய் பட தலைப்பு தான்? ரசிகர்கள் ஷாக்!!
பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!
பிக்பாஸ் அருண் பிரசாத் சொன்ன குட் நியூஸ்.., ஆகா என்னனு தெரியுமா?