Home » செய்திகள் » Pulsar NS400Z: பஜாஜ் நிறுவனம் பல்சர் `NS400Z’  புதிய பைக் அறிமுகம் – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

Pulsar NS400Z: பஜாஜ் நிறுவனம் பல்சர் `NS400Z’  புதிய பைக் அறிமுகம் – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

Pulsar NS400Z: பஜாஜ் நிறுவனம் பல்சர் `NS400Z'  புதிய பைக் அறிமுகம் - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

பஜாஜ் நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய அம்சங்களுடன் கூடிய நியூ பைக்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பஜாஜ் நிறுவனம் தயாரித்துள்ள பல்சர் `NS400Z’ என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. 400CC கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளன. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை அந்நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.

தற்போது இதற்கான விநியோகப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்சர் NS400Z’ பைக்கிற்கு பஜாஜ் நிறுவனம் Ex -Showroom விலை 1.85 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய பைக்கிற்கான முன்பதிவு 5 ஆயிரம் ரூபாய்க்கு தொடங்கப்பட்டு ஜூன் முதல் வாரத்தில் டெலிவரி செய்யப்படும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பஜாஜ்NS’ மாடலின் அடுத்த சாதனையை படைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் வாடிக்கையாளர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

செல்போன் டார்ச் லைட்டில்  பிரசவம் பார்த்த மருத்துவர் –  அலட்சியத்தால் பறிபோன இரண்டு உயிர்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top