பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம் - அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து !பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம் - அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து !

இன்று முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பக்ரீத் பண்டிகையானது இன்று இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த பண்டிகையானது இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும்.

இந்நிலையில் இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 12 வது மாதமான துல் ஹஜ்ஜின் 10 வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேலும் பக்ரீத் பண்டிகை கொண்டாடிய முஸ்லிம்கள், ஏழை மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.

சவுதி அரேபியாவில்  ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு – 2760 பேர் வெப்ப அலையால் பாதிப்பு!

இதனை தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்கள் அனைவரும் தங்களின் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *