பள்ளி அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்து ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்க தடை
தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான இளைஞர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. குறிப்பாக மாணவ இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக பல போதை பொருட்கள் இப்பொழுது நடைமுறையில் இருந்து வருகிறது.
குறிப்பாக குட்கா, கூல் லிப் போன்ற பொருட்கள் தான் மாணவர்கள் மத்தியில் அதிகம் புழங்கி வருகிறது. எனவே குட்கா, கூல் லிப் போன்ற பொருட்களை தடை செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
Also Read: விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு? எஸ் பி தீபக் பரபரப்பு விளக்கம்!
அதாவது இந்த வழக்கின் முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் குறிப்பிட்டுள்ளது.
குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்
சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்
இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் – அரசு போட்ட அதிரடி உத்தரவு!
கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்?