வங்கியில் Attendant வேலைவாய்ப்பு 2024. சமாஜிக் உத்தன் அவம் பிரஷிக்ஷன் சன்ஸ்தான் (CBI-SUAPS) என்கிற அறக்கட்டளை இந்திய மத்திய வங்கியால் நிதியளிக்கப்படுகிறது. இதன் கீழ் உள்ள 46 RSETI & 50 FLCC மையங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம், தகுதி, சம்பளம் போன்றவற்றை கீழே காணலாம்.
வங்கியில் Attendant வேலைவாய்ப்பு 2024
வங்கியின் பெயர்:
இந்திய மத்திய வங்கி (CBI)
மையம்:
கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI)
நிதி கல்வியறிவு மையம் (FLC)
பணிபுரியும் இடம்:
குஷிநகர், உத்தர பிரதேசம்
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
ஆலோசகர் – 1
(Counselor FLCC)
உதவியாளர் – 1
(Attendant)
கல்வித்தகுதி:
ஆலோசகர் –
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் VRS இல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 20 வருடங்கள் அதிகாரிகள் கேடரில் சேவை புரிந்திருக்கவேண்டும்
உதவியாளர் –
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், உள்ளூர் மொழி வாசிப்பு மற்றும் எழுதும் திறன் இருக்கவேண்டும் மற்றும் உ.பி. குஷிநகர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
TN District Health Society வேலைவாய்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – RS. 34,000 மாத சம்பளம் !
வயது தகுதி:
ஆலோசகர் – அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்கவேண்டும்
உதவியாளர் – 18 முதல் 35 வயதிற்குள் இருக்கவேண்டும்
சம்பளம்:
ஆலோசகர் – ரூ.15000/-
உதவியாளர் – ரூ.8000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து பார்வதியின் பெயரோடு “பதவிக்கான விண்ணப்பம்” என அழுத்தப்பட்ட உரையில் வைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
பிராந்தியத் தலைவர்,
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா,
பிராந்திய அலுவலகம், 1 செயின்ட் ஃப்ளோர்,
கி.பி டவர், வங்கி சாலை,
கோரக்பூர் – 273001
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 13.03.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
தேர்ந்தடுக்கும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.