புத்தாண்டான இன்று தமிழ்நாட்டில் 2025 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பணத்தை சேமித்து வைப்பதில் வங்கி முக்கிய பங்காற்றி வருகிறது. அதன்படி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல் மூன்றாவது சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, உள்ளூர் விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
தமிழ்நாட்டில் 2025 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ.., முழு விவரம் உள்ளே!!
இந்த விடுமுறையால் மாநிலம் முழுவதும் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்கூட்டியே வங்கி விடுமுறை தெரிந்தால் அதற்கேற்ப பணத்தை எடுக்கவோ, டெபாசிட்டோ செய்து கொள்ளலாம் என்று மக்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் அடுத்த ஆண்டு 2025ல் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறை நாட்கள் குறித்து நாங்கள் கீழே விரிவாக விவரித்துளோம்.
hormuz island: மலையை சாப்பிடும் மக்கள்.. ஆஹா பிரமாதம்.., ரொம்ப டேஸ்ட்டா இருக்கே!.., எங்கே தெரியுமா?
தேதி | விடுமுறை காரணம் |
01 ஜனவரி 2025 | புத்தாண்டு |
11 ஜனவரி 2025 | இரண்டாவது சனிக்கிழமை |
14 ஜனவரி 2025 | பொங்கல் பண்டிகை |
15 ஜனவரி 2025 | திருவள்ளுவர் தினம் |
16 ஜனவரி 2025 | உழவர் திருநாள் |
25 ஜனவரி 2025 | நான்காவது சனிக்கிழமை |
26 ஜனவரி 2025 | குடியரசு தினம் |
08 பிப்ரவரி 2025 | இரண்டாவது சனிக்கிழமை |
22 பிப்ரவரி 2025 | நான்காவது சனிக்கிழமை |
08 மார்ச் 2025 | இரண்டாவது சனிக்கிழமை |
22 மார்ச் 2025 | நான்காவது சனிக்கிழமை |
30 மார்ச் 2025 | தெலுங்கு புத்தாண்டு |
31 மார்ச் 2025 | இதுல் பித்ர் |
10 ஏப்ரல் 2025 | மகாவீர் ஜெயந்தி |
12 ஏப்ரல் 2025 | இரண்டாவது சனிக்கிழமை |
14 ஏப்ரல் 2025 | தமிழ் புத்தாண்டு |
14 ஏப்ரல் 2025 | டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி |
18 ஏப்ரல் 2025 | புனித வெள்ளி |
26 ஏப்ரல் 2025 | நான்காவது சனிக்கிழமை |
01 மே 2025 | மே தினம் |
10 மே 2025 | இரண்டாவது சனிக்கிழமை |
24 மே 2025 | நான்காவது சனிக்கிழமை |
07 ஜூன் 2025 | பக்ரீத் / ஈத் அல் அதா |
14 ஜூன் 2025 | இரண்டாவது சனிக்கிழமை |
28 ஜூன் 2025 | நான்காவது சனிக்கிழமை |
06 ஜூலை 2025 | முஹர்ரம் |
12 ஜூலை 2025 | இரண்டாவது சனிக்கிழமை |
26 ஜூலை 2025 | நான்காவது சனிக்கிழமை |
09 ஆகஸ்ட் 2025 | இரண்டாவது சனிக்கிழமை |
15 ஆகஸ்ட் 2025 | சுதந்திர தினம் |
16 ஆகஸ்ட் 2025 | ஜென்மாஷ்டமி |
23 ஆகஸ்ட் 2025 | நான்காவது சனிக்கிழமை |
05 செப்டம்பர் 2025 | ஈத் இ மிலாத் |
13 செப்டம்பர் 2025 | இரண்டாவது சனிக்கிழமை |
27 செப்டம்பர் 2025 | நான்காவது சனிக்கிழமை |
01 அக்டோபர் 2025 | மஹா நவமி |
02 அக்டோபர் 2025 | விஜய தசமி |
02 அக்டோபர் 2025 | மகாத்மா காந்தி ஜெயந்தி |
11 அக்டோபர் 2025 | இரண்டாவது சனிக்கிழமை |
21 அக்டோபர் 2025 | தீபாவளி |
25 அக்டோபர் 2025 | நான்காவது சனிக்கிழமை |
08 நவம்பர் 2025 | இரண்டாவது சனிக்கிழமை |
22 நவம்பர் 2025 | நான்காவது சனிக்கிழமை |
13 டிசம்பர் 2025 | இரண்டாவது சனிக்கிழமை |
25 டிசம்பர் 2025 | கிறிஸ்துமஸ் தினம் |
27 டிசம்பர் 2025 | நான்காவது சனிக்கிழமை |
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
கடன் இல்லாமல் சொந்த வீடு கட்டணுமா? அப்ப உடனே இந்த ஐடியாவை Follow பண்ணுங்க!
பீமா சகி யோஜனா திட்டம்: பெண்களுக்கு மாதம் ரூ. 7000 உதவித்தொகை – மத்திய அரசின் அசத்தல் Scheme!
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம்: பெண்களுக்கு வட்டி மட்டும் ரூ.60,000!