REPCO BANK மேனேஜர் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டில் சென்னையை தலைமை இடமாக்கிக்கொண்டு ரெப்கோ வங்கி 1969ம் ஆண்டில் இருந்து இந்திய அரசின் கீழ் இயங்கி வருகின்றது. இங்கு பல்வேறு மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வங்கியின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
REPCO BANK மேனேஜர் வேலைவாய்ப்பு 2023 ! உடனே விண்ணப்பிக்கவும் !
அதன்படி REPCO வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
நிறுவனத்தின் பெயர் :
ரெப்கோ வங்கி ( Repatriates Cooperative and Finance and Development Bank – Repco Bank )யில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. உதவி பொது மேலாளர் – Assistant General Manager ( CA )
2. மேலாளர் – Manager ( CA )
3. உதவி பொது மேலாளர் – Assistant General Manager ( Credit Officer )
4. மேலாளர் – Manager ( Credit Officer )
5. உதவி மேலாளர் – Assistant Manager ( IT )
6. உதவி மேலாளர் – Assistant Manager பணியிடங்கள் ரெப்கோ வங்கியில் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. உதவி பொது மேலாளர் ( CA ) – 2
2. மேலாளர் ( CA ) – 1
3. உதவி மேலாளர் ( Credit Officer ) – 2
4. மேலாளர் ( Credit Officer ) – 2
5. உதவி மேலாளர் ( IT ) – 3
6. உதவி மேலாளர் – 2 என மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் இருப்பதால் REPCO வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
1. உதவி பொது மேலாளர் ( CA ) :
CA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. மேலாளர் ( CA ) :
CA முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
3. உதவி மேலாளர் ( Credit Officer ) :
CAIIB / MBA / CMA / CA / CFA / CS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4. மேலாளர் ( Credit Officer ):
CAIIB / MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
5. உதவி மேலாளர் ( IT ) :
BE , B.Tech , M.Sc கணினி அறிவியல் , IT , MCA படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
6. உதவி மேலாளர் :
சட்டப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம் :
1. உதவு பொது மேலாளர் ( CA ) – 5 ஆண்டுகள்
2. மேலாளர் ( CA ) – 2 ஆண்டுகள்
3. உதவி மேலாளர் ( Credit Officer ) – 7 ஆண்டுகள்
4. மேலாளர் ( Credit Officer ) – 5 ஆண்டுகள்
5. உதவி மேலாளர் ( IT ) – 2 ஆண்டுகள்
6. உதவி மேலாளர் – 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
திருவாரூர் மாவட்ட CUTN வேலைவாய்ப்பு 2023 ! கட்டாயம் கலந்து கொள்ளுங்கள் !
வயதுத்தகுதி :
1. உதவி பொது மேலாளர் ( CA ) – 40
2. மேலாளர் ( CA ) – 40
3. உதவி மேலாளர் ( Credit Officer ) – 40
4. மேலாளர் ( Credit Officer ) – 40
5. உதவி மேலாளர் ( IT ) – 30
6. உதவி மேலாளர் – 30 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க முடியும். REPCO BANK மேனேஜர் வேலைவாய்ப்பு 2023.
வயதுத்தளர்வு :
1. SC / ST – 5 வயது
2. OBC – 3 வயது
3. முன்னாள் ராணுவத்தினர் – 5 வயது வரை மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
சம்பளம் :
1. உதவி பொது மேலாளர் ( CA ) – ரூ. 63,840 – ரூ. 78,820
2. மேலாளர் ( CA ) – ரூ. 48,170 – ரூ. 69,810
3. உதவி மேலாளர் ( Credit Officer ) – ரூ. 63,840 – ரூ. 78,230
4. மேலாளர் ( Credit Officer ) – ரூ. 48,170 – ரூ. 69,810
5. உதவி மேலாளர் ( IT ) – ரூ. 36,000 – ரூ. 49,910
6. உதவி மேலாளர் – ரூ. 36,000 ரூ. 49,910 வரை REPCO வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வு செய்யும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
20.11.2023ம் தேதிக்குள் PEPCO வங்கி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் ரெப்கோ வங்கியில் காலியாக இருக்கும் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
பொது மேலாளர் ( நிர்வாகம் ) ,
ரெப்கோ வங்கி ( P.B.No. 1449 ) ,
ரெப்கோ டவர் ,
எண் : 33 ,
வடக்கு உஸ்மான் சாலை ,
தி.நகர் ,
சென்னை – 600 017 ,
தமிழ்நாடு .
விண்ணப்பக்கட்டணம் :
ரெப்கோ வங்கியில் காலியாக இருக்கும் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ. 12,000 செலுத்த வேண்டும்.
தேந்தெடுக்கும் முறை :
ரெப்கோ வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் நியமனம் செய்யப்படுவர்.