SIDBI வங்கி Associate Manager ஆட்சேர்ப்பு 2025! ஊதியம்: Rs.2,50,000 || இப்போதே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) சார்பில் பின்வரும் Associate Manager – இணை மேலாளர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த நிபுணர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்களை அழைக்கிறது. மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான மற்ற பிற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Bank jobs SIDBI New Notification GCFV Associate Manager
நிறுவனம் | SIDBI Bank |
வகை | Bank Jobs |
காலியிடங்கள் | 06 |
ஆரம்ப தேதி | 23.04.2025 |
கடைசி தேதி | 14.05.2025 |
வங்கியின் பெயர்:
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI)
இதோ உங்களுக்கான வேலை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆட்சேர்ப்பு 2025! 38 பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு – 8வது படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்!
பதவியின் பெயர்: Associate Manager ( Environment and Social Safeguard )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.100,000 – Rs.250,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Post graduate or equivalent level of education (Environmental management/ Environmental Engineering/ Energy Management/ Social Science/ Sociology/ Development Studies) from a recognized university or Institute.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: ( Monitoring and Evaluation ) – Associate Manager
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.100,000 – Rs.250,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master’s degree in engineering/ technology, economics, climate/ environmental sciences, natural resource management, or a related field.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Associate Manager – Energy
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.100,000 – Rs.250,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduation in electrical/ energy/ mechanical engineering/ energy economics/ planning and policy or business or related engineering fields.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Associate Manager – Climate
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.100,000 – Rs.250,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduation in any discipline. Postgraduate in Environment, Energy, Climate Change and related fields.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சூப்பர் அறிவிப்பு: 12வது படித்திருந்தால் Data Entry Operator வேலை! சம்பளம்: Rs.13,240 | தேர்வு கிடையாது
பணியமர்த்தப்படும் இடம்:
New Delhi Office
SIDBI வங்கி விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு முறையாக கையொப்பமிடப்பட்டு முத்திரையிடப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சம்மந்தப்பட்ட தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அதிகாரபூர்வ மின்னஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப படிவம் SIDBI வங்கியின் அதிகாரபூர்வ தளமான https://www.sidbi.in/en/index இல் Associate Manager பதவிக்கு வெளியான விளம்பரத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை தேடும் தங்களுக்கு எளிதில் கிடைக்க இந்த பதிவின் கடைசி கட்டத்தில் பட்டியல் போடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதியானவர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
மின்னஞ்சல் முகவரி:
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 23.04.2025
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 14.05.2025
SIDBI வங்கி தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்;
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
SIDBI வங்கி Associate Manager ஆட்சேர்ப்பு 2025
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
சென்னை அரசு வேலைகள் | Click here |