
Bank Jobs 2025: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 4000 Apprentice காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த புதிய வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 11.03.2025. ஆகும். விருப்பம் மற்றும் கல்வி தகுதியை பூர்த்தி செய்யும் நபர்கள் விரைவாக விண்ணப்பிக்கவும்.
வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 4000 காலியிடங்கள் அறிவிப்பு 2025
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
பாங்க் ஆஃப் பரோடா
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்:
பயிற்சியாளர் (APPRENTICES)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
4000 apprentice காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
சம்பளம்:
ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 28 ஆண்டுகள்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாநில வாரியாக காலி பணியிடங்கள் எண்ணிக்கை:
தமிழ்நாடு – 223
ஆந்திரப் பிரதேசம் – 59
அசாம் – 40
பீகார் – 120
சண்டிகர் (UT) – 40
சத்தீஸ்கர் – 76
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி (UT) – 70
டெல்லி (UT) – 172
கோவா – 10
குஜராத் – 573
ஹரியானா – 71
ஜம்மு மற்றும் காஷ்மீர் (UT) – 11
ஜார்கண்ட் – 30
கர்நாடகா – 537
கேரளா – 89
மத்திய பிரதேசம் – 94
மகாராஷ்டிரா – 388
மணிப்பூர் – 80
மிசோரம் – 60
ஒடிசா – 50
புதுச்சேரி (UT) – 10
பஞ்சாப் – 132
ராஜஸ்தான் – 320
தெலுங்கானா – 193
உத்தரப்பிரதேசம் – 558
உத்தரகாண்ட் – 30
மேற்கு வங்காளம் – 153
விண்ணப்பிக்கும் முறை:
பேங்க் ஆஃப் பரோடா வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 19.02.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.03.2025
தேர்வு தேதி: விரைவில் அறிவிக்கப்படும்
தேர்வு செய்யும் முறை:
ஆன்லைன் தேர்வு
ஆவண சரிபார்ப்பு
மொழித் திறன் தேர்வு
மருத்துவ பரிசோதனை
விண்ணப்ப கட்டணம்:
PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ.400/-
SC/ST/ Female வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ.600/-
General, EWS / OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ.800/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
NCL லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 1765 காலியிடங்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025! நாகப்பட்டினத்தில் பணி நியமனம்!
தமிழக அரசின் குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2025! டிகிரி போதும் அரசுப்பணியில் சேர!
AIIMS மதுரை வேலைவாய்ப்பு 2025! 39 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.2,20,400/-
BOI வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Security Officer பணியிடங்கள்! தகுதி: டிகிரி போதும்!
AAI ஆணையத்தில் Junior Executive வேலைவாய்ப்பு 2025! 83 காலியிடங்கள்!சம்பளம்: Rs.40000/-