Bank of Baroda வேலைவாய்ப்பு 2024Bank of Baroda வேலைவாய்ப்பு 2024

Bank of Baroda வேலைவாய்ப்பு 2024. பரோடா வங்கி என்பது இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். மேலும் இந்த வங்கியில் Office Assistant மற்றும் Watchman / Gardener பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழுவிவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP GET GOVT BANK JOBS

Bank of Baroda

Office Assistant

Watchman / Gardener

Office Assistant பணிக்கு Graduate, BSW / BA / B.Com மற்றும் computer knowledge பெற்றிருக்க வேண்டும்.

Watchman / Gardener பணிக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Office Assistant – Rs.14000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

Watchman / Gardener – Rs.7500/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 22 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

PRL உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் நிரந்திர வேலைவாய்ப்பு மாதம் 81,100 வரை சம்பளத்தில் அறிவிப்பு !

பஞ்சமஹால் (கோத்ரா) – குஜராத்

கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 11.03.2024.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 23.03.2024.

பரோடா ஸ்வரோஜ்கர் விகாஸ் சன்ஸ்தான்,

பரோடா -RSETI, சிவம்பார்க் சொசைட்டி,

பரோடா பாம்ரோலி சாலை கிளையின் Nr.வங்கி,

கோத்ரா-389001, PH NO: 9099075899,

மாவட்டம்-பஞ்சமஹால், குஜராத்.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download

மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *