தற்போது வந்த வங்கி பணிகள் அறிவிப்பின் படி Bank of Baroda அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 மூலம் காலியாக உள்ள Office Assistant பதவிகளை நியமிப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Bank of Baroda அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
பேங்க் ஆஃப் பரோடா
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
பணியிடங்களின் பெயர் :
Office Assistant (அலுவலக உதவியாளர் )
பணியிடங்களின் எண்ணிக்கை :
Office Assistant (அலுவலக உதவியாளர்) – 01
மாத ஊதியம் :
ஒருங்கிணைக்கப்பட்ட மாத சம்பளம் (Consolidated salary ) : ரூ. 20,000/-
நிலையான பயணக் கொடுப்பனவு (Fixed Travel Allowance) [FTA]: 2000/-
கல்வி தகுதி :
அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் Graduate viz. BSW/BA/B.Com./ with computer knowledge பெற்றிருக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து அடிப்படை கணக்கியல் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் இந்தி/ஆங்கிலத்தில் சரளமாக இருப்பது கூடுதல் தகுதியாக இருக்கும்.
டேலி & MS ஆபீஸில் (Word and Excel) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதனையடுத்து உள்ளூர் மொழியிலும், ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்யும் திறன் இருந்தால் கூடுதல் வாய்ப்பாக அமையும்.
வயதுவரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 22 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
கௌஷாம்பி மாவட்டம், மஞ்சன்பூர் (உத்திர பிரதேசம் )
NFDC நிறுவனத்தில் மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தில் வேலை !
Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை :
அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் முறையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி மற்றும் பிற தொடர்புடைய செல்லுபடியாகும் சான்றிதழ்களுடன் சேர்த்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Regional Head,
Regional Office (Prayagraj-II): Baroda Bhawan,
1st Floor,Plot No. CP-01, Dev Prayagam Awas Yojana, Jhalwa,
Prayagraj – 211011
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி தேதி: 30.11.2024 (சனிக்கிழமை)
பேங்க் ஆஃப் பரோடா பணிகளுக்கு தேர்வு செய்யும் முறை :
எழுத்துத் தேர்வு (Written Test ) : பொது அறிவு மற்றும் கணினி திறனை மதிப்பிடுவதற்கான எழுத்துத் தேர்வு.
தனிப்பட்ட நேர்காணல் (Personal Interview ) : தகவல் தொடர்பு திறன், சிக்கலைத் தீர்க்கும் திறன் மற்றும் பயிற்சியாளர்களுடன் பழகும் திறன், தலைமைப் பண்புகளை மதிப்பிடுவதற்கான தனிப்பட்ட நேர்காணல்.
விண்ணப்பக்கட்டணம் :
வேட்பாளர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலே குறிப்பிட்டுள்ள அந்தந்த பதவிக்கு RSETI ராய்ப்பூருக்கு பொருந்தும் முகவரிக்கு விண்ணப்பத்தை “அலுவலக உதவியாளர்” பதவிக்கான விண்ணப்பம் கௌஷாம்பி மாவட்டம், மஞ்சன்பூர் ஒப்பந்த அடிப்படையில் என்ற தலைப்புடன் குறிப்பிடும் கூடிய உறையுடன் அனுப்ப வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.